Profile photo for இரா. சுகுமார்
இரா. சுகுமார்

திமுக சட்டத்துறை மாநாடு அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் இல்லை.

இந்த மாநாட்டை BJP அல்லது வேற எந்த கட்சியானது நடத்தி இருந்தால்

ஆ ராசா முதல் ரவிக்குமார் வரை
நமக்கான பாடத்தை எடுத்திருப்பார்கள்

தமாசா இருந்திருக்கும்..

Really miss you 🙈🙉🙊


</div>