இந்த மாதிரி வரும் லிங்கை க்ளிக் செய்யாதீர்கள்....ஆபத்து
*🚩 NEW YEAR RECHARGE OFFER 🚩*
புத்தாண்டையொட்டி, *M K Stalin* அனைவருக்கும் 3 மாத ரீசார்ஜ் ₹749 முற்றிலும் இலவசம். எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இப்போதே ரீசார்ஜ் செய்யவும்.
இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே