A physically Challenged girl took Aarti for Devendra Fadnavis who was elected as the Chief Minister of Maharashtra.Both are great. புதிதாக மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் தேவேந்திரா ஃபேட்நேவிஸ் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்துகிறார்.
🙏🙏🙏🙏இதற்கெல்லாம் பெரிய மனது வேண்டும். கர்வம் ஆணவம் இருக்காது. 🙏🙏🙏